Headlines News :
Home » , » குறைந்த பந்துகளில் சதம் அடித்து கோரி ஆண்டர்சன் உலக சாதனை

குறைந்த பந்துகளில் சதம் அடித்து கோரி ஆண்டர்சன் உலக சாதனை

Written By Unknown on Wednesday, January 1, 2014 | 4:41 AM

ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன் படைத்துள்ளார்.


 524640946Tamil3இதற்கு முன்னதாக ஒரு நாள் போட்டியில் குறைந்த பந்துகளில் சதமடித்து சாதனை படைத்திருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சயித் அப்ரிடியின் சாதனையை, நியூசிலாந்து வீரர் ஆண்டர்சன் முறியடித்துள்ளார். மேற்கு இந்திய தீவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் 36 பந்துகளில் சதமடித்து இந்த சாதனையை ஆண்டர்சன் படைத்துள்ளார்.

முன்னதாக 1996-ல் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அப்ரிடி 37 பந்துகளில் அதிவேக சதமடித்ததே இதுவரை உலக சாதனையாக இருந்தது.

Share this post :

Post a Comment

 
Support : Gossip Tamil | GPT Template | GPT Template
Copyright © 2011. Gossip Tamil - All Rights Reserved
Template Created by Gossip Tamil Published by GPT Template
Proudly powered by Blogger