Headlines News :
Home » » மருமகள்- மாமனார் கள்ள உறவு பதவியை இழந்த கணவன்

மருமகள்- மாமனார் கள்ள உறவு பதவியை இழந்த கணவன்

Written By Unknown on Friday, June 13, 2014 | 6:34 AM

அமெரிக்காவின் மோப் நகரில் போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் டிம்தி ஜான்பிரிவர் (வயது 33) இவரது மனைவி லோகன்  இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

டிம்தியின் தந்தை வோல்ஸி கோர்கி (வயது 63) தீயணைப்புன் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த ஜூலை மாதம் தனது படுக்கையறையில் மனைவியும், தந்தை வோல்ஸி கோர்கியும்  செக்ஸ் உறவில் ஈடுபட்டதை நேரில் பார்த்து டிம்தி அதிர்ச்சியுற்றார். இதனால் ஆத்திரமடைந்த டிம்தி தந்தையை தாக்கினார் இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் தந்தையை தாக்கிய டிம்தி குறித்து  11 பேர் கொண்ட விசாரணை போலீஸ் கமிஷன் குழு  விசாரணை செய்தது. அவரை போலீஸ் துறையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என 6 பேர்களும், மன்னித்து விட்டுவிடலாம என 5 பேர்களும் வாக்களித்தனர். ஒரு வாக்கு வித்தியாசத்தில் அவர் தனது பதவியை இழந்தார். இருப்பினும் சஸ்பெண்ட் காலமான 4 வருடங்கள் கழித்து அவர் மீண்டும் பணியில் சேரலாம் என அவருக்கு போலீஸார் அனுமதி கொடுத்துள்ளனர்.

இதுதான் தன்னுடைய வாழ்க்கையின் மிக மோசமான நாள் என்று கூறிய டிம்தி தனது 65 வயது தந்தையும்  தனது மனைவி லோகனும்   தனக்கு துரோகம் செய்வார்கள் என்று தான் கனவிலும் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார். 
Share this post :

Post a Comment

 
Support : Gossip Tamil | GPT Template | GPT Template
Copyright © 2011. Gossip Tamil - All Rights Reserved
Template Created by Gossip Tamil Published by GPT Template
Proudly powered by Blogger