Headlines News :
Home » » டால்பினுடன் தாம்பத்யம்: பெண் பயிற்சியாளர் பகீர் வாக்குமூலம்

டால்பினுடன் தாம்பத்யம்: பெண் பயிற்சியாளர் பகீர் வாக்குமூலம்

Written By Unknown on Wednesday, June 11, 2014 | 3:45 AM

டால்பின் மீனுக்கு பேச்சு பயிற்சியளிக்க நியமிக்கப்பட்டிருந்த 23 வயது பெண், தன்னுடன் அந்த டால்பின் உளவியல் ரீதியாக மட்டுமின்றி உடல் ரீதியாகவும் தொடர்பு வைத்திருந்ததாக பேட்டியளித்துள்ளார்.

அமெரிக்காவின் நாசா நிறுவனத்தின் நிதியுதவியுடன் 1960-களில் அமெரிக்காவின் விர்ஜின் ஐலேண்ட் பகுதியில் பீட்டர் என பெயரிடப்பட்ட 6 வயது டால்பினுக்கு ஆங்கிலம் பேசும் பயிற்சியளிக்க மார்கரெட் ஹோவே என்ற 23 வயது பெண் நியமிக்கப்பட்டார்.

மார்கரெட் ஆங்கிலத்தில் பேசுவதை கேட்டு, அதன் பொருளை புரிந்துக் கொண்டு, மார்கரெட்டுக்கு புரியும் வகையில் பேசவும் கற்றுக் கொண்ட பீட்டர், அவருடன் வெகு சகஜமாகப் பழகி வந்தது. நாளடைவில் உணவு, உறக்கம் ஆகியவற்றையும் அவருடன் பகிர்ந்துக் கொள்ளத் தொடங்கியது.

இந்த பயிற்சி முடிந்தவுடன் விர்ஜின் ஐலேண்டில் இருந்த அந்த பயிற்சிக் கூடம் மூடப்பட்டது. அங்கிருந்து மியாமி நகருக்கு பீட்டர் கொண்டு செல்லப்பட்டது. மியாமியில் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில், சில நாட்களில் பீட்டர் இறந்து விட்டது. மனம் உடைந்ததால் பீட்டருக்கு மரணம் நேர்ந்ததாக அதை கவனித்து வந்த மருத்துவர் கூறியிருந்தார்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர், பீட்டருக்கு ஆங்கிலம் பேசும் பயிற்சியளித்த மார்கரெட் ஹோவே தற்போது பிரபல ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

‘என்னுடன் இருப்பதை பீட்டர் மிகவும் விரும்பியது. சில வேளைகளில் அது என் உடலின் மீது உரசி தனது தேவையை தெரிவிக்கும். அதன் தேவைக்கு நாம் இணங்காவிட்டால் ஆங்கிலம் கற்பதில் அக்கறை காட்டாமல் போய்விடுமோ..? என்று கருதி, பீட்டரின் விருப்பத்துக்கு நான் உடன்பட்டிருக்கிறேன்.

முரட்டுத் தனமான ஒரு எல்லையை எட்டும் வரை அதில் நான் எந்த அசவுகரியத்தையும் உணர்ந்ததில்லை’ என்று மார்கரெட் ஹோவே கூறியுள்ளார்.  
Share this post :

Post a Comment

 
Support : Gossip Tamil | GPT Template | GPT Template
Copyright © 2011. Gossip Tamil - All Rights Reserved
Template Created by Gossip Tamil Published by GPT Template
Proudly powered by Blogger