Headlines News :
GossiP Tamil. Powered by Blogger.

அழகு

Showing posts with label ஸ்ருதிஹாசன். Show all posts
Showing posts with label ஸ்ருதிஹாசன். Show all posts

தனது புது வருடக் கொண்டாட்டம் சென்னையில்தான் - ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன் என்றைக்கு இந்தி, தெலுங்குப் படங்களில் பிஸியாக நடிக்க ஆரம்பித்தாரோ அப்போதே ஹைதராபாத், மும்பை என படப்பிடிப்பிற்கு ஏற்றவாறு அந்தந்த நகரங்களிலேயே வீடு பார்த்து தங்கிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்.கடந்த இரண்டு வருடங்களில் சென்னையில் தனது தந்தை வீட்டில் ஸ்ருதிஹாசன் இருந்த நாட்கள் மிகவும் குறைவுதான்.ஆனால் தொடர்ச்சியாக நடக்கும் படப்பிடிப்புகள்தான் சென்னை வருவதற்கு முட்டுக்கட்டை போடுகின்றனவாம்.அதனால் இந்த வருடம் தனது புது வருடக் கொண்டாட்டம் சென்னையில்தான் என்பதை உறுதி செய்துவிட்ட ஸ்ருதி, புதுவருடக் கொண்டாட்டத்தின் போது தன் தந்தையுடனேயே இருக்க முடிவு எடுத்திருக்கிறாராம்.


suruthi hasan
 
mas template
Support : Gossip Tamil | GPT Template | GPT Template
Copyright © 2011. Gossip Tamil - All Rights Reserved
Template Created by Gossip Tamil Published by GPT Template
Proudly powered by Blogger