Headlines News :
Home » , , , » வீரம் படத்துடன் தன் சம்பளத்தை உயர்த்தும் எண்ணத்தில் தமன்னா

வீரம் படத்துடன் தன் சம்பளத்தை உயர்த்தும் எண்ணத்தில் தமன்னா

Written By Unknown on Monday, December 23, 2013 | 1:13 PM

கோலிவுட்டில் டாப் கியரில் சென்ற தமன்னாவின் மார்க்கெட் திடீர் என்று சரிந்தது. ஒரு கட்டத்தில் தமன்னா கோலிவுட்டில் காணாமல் போயிருந்தார். இந்நிலையில் தான் அவருக்கு அஜீத்தின் வீரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.


வீரம் படத்தை நடித்து முடித்துள்ள அவருக்கு தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்துள்ளன. மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது கோடிகளில் சம்பளம் வாங்கியவர் தமன்னா. அதன் பிறகு அவரது சம்பளம் குறைந்துவிட்டது.


இந்நிலையில் வீரம் படம் ஹிட்டானால் கோலிவுட்டில் தனது சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளாராம் தமன்னா. வீரம் தனக்கு நிச்சயம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று அவர் திடமாக நம்புகிறார்.

Share this post :

Post a Comment

 
Support : Gossip Tamil | GPT Template | GPT Template
Copyright © 2011. Gossip Tamil - All Rights Reserved
Template Created by Gossip Tamil Published by GPT Template
Proudly powered by Blogger