Headlines News :
Home » , , , » ‘வீரம்' திரைப்படம், தெலுங்கில் "வீருடொக்கடே"என்ற பெயரில் வெளியாகிறது....

‘வீரம்' திரைப்படம், தெலுங்கில் "வீருடொக்கடே"என்ற பெயரில் வெளியாகிறது....

Written By Unknown on Sunday, January 5, 2014 | 4:15 AM

Untitled-1 copy

அஜீத் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளிவரும் ‘வீரம்' திரைப்படம், தெலுங்கில் வீருடொக்கடே என்ற பெயரில் வெளியாகிறது. சிவா இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். வீரம்   தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பழம்பெரும் நிறுவனமான விஜயா புரொடக்ஷனின் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் வீரம் படம், தெலுங்கில் வீருடொக்கடே என்ற பெயரில் டப் செய்யப்படுகிறது. தெலுங்குப் பதிப்புக்கான இசையை ஜனவரி முதல் வாரத்தில் வெளியிட்டு கடைசி வாரத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். ஏற்கெனவே ஆரம்பம் படம் தெலுங்கில் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

Share this post :

Post a Comment

 
Support : Gossip Tamil | GPT Template | GPT Template
Copyright © 2011. Gossip Tamil - All Rights Reserved
Template Created by Gossip Tamil Published by GPT Template
Proudly powered by Blogger