Headlines News :
Home » » கணவனின் ஆணுறுப்பை கடித்து தின்ற மனைவி

கணவனின் ஆணுறுப்பை கடித்து தின்ற மனைவி

Written By Unknown on Thursday, June 5, 2014 | 11:32 PM

மத்திய பிரதேஸ் சிட்நா பகுதியில் நான்கு வருடங்களுக்குமுன்பு திருமணம் செய்தனர் இந்த தம்பதிகள் . முப்பது வயதுடைய கணவனும் இருபத்தி ஏழு வயதுடைய மனைவியும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர் .

சம்பவ தினம் அன்று பசிக்குது சாப்பாடு செய்து தா என கணவன் கேட்கவும் ஆத்திரமுற்ற மனைவி அடுப்படியை விட்டுவெளியில் போ என திட்டவும் ஆரம்பமானது அடி தடி .

கோபத்தின் உச்சிக்கு சென்ற மனைவி கணவனின் ஆணுறுப்பை கடித்து விட்டார் . வலி தாங்க முடியாது அவ்விடத்தை விட்டு கணவன் ஓட்டம் பிடித்து பொலிசாருக்கு தகவலை தெரிவித்தார் .

விரைந்து வந்த போலீசார் மனைவியை கைது செய்து நீதிமன்றில் நிறுத்தியது
தற்போது மனைவி பிணையில் விடுதலை செய்ய பட்டுள்ளார் .கணவன் சிகிச்சை பெற்று வருகின்றார் .

இருவரும் இணைந்து வாழ்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த இணைதலை அவர்களது நண்பர்களின் முயற்சியாலேயே கை கூடியதாம் .

ஆமா இன்னொரு வாட்டி இப்படி கடிக்காம விட்டா சரி .. இந்த பொண்ணுகளுக்கு ஏன் இப்படி கொலை வெறி .. கணவன்களே உசார் .. நாளைக்கு உங்களுக்கும் இப்படி கடி வீழ்ந்தாலும் விழும். இந்த சம்பவங்களை ஆபாசமாக நோக்காதீர்கள்.
Share this post :

Post a Comment

 
Support : Gossip Tamil | GPT Template | GPT Template
Copyright © 2011. Gossip Tamil - All Rights Reserved
Template Created by Gossip Tamil Published by GPT Template
Proudly powered by Blogger