பத்து வருடமாக கதாநாயகியாக நடித்து வரும் மூணுசா நாயகியிடம், சுமார் மூஞ்சி குமார் நடிகருடன் ஜோடியாக நடிக்க இயக்குனர் ஒருவர் அணுகினாராம். ஆனால் நாயகியோ சுமார் மூஞ்சி குமார் நடிகருடன் ஜோடியாக நடிக்க மாட்டேன் என மறுத்து விட்டாராம். இதனால் இயக்குனர் வேறு நாயகியை தேடி வருகிறாராம்.
Home »
திரையுலகம்
» நடிகருடன் நடிக்க மறுத்த நடிகை
நடிகருடன் நடிக்க மறுத்த நடிகை
Written By Unknown on Tuesday, June 3, 2014 | 2:04 AM
Labels:
திரையுலகம்

Post a Comment