
இந்தநிலையில், ஏற்கனவே தமக்கு பட வாய்ப்புக்களை வழங்கிய இயக்குனர்களிடம் பட வாய்ப்புக்களை கோரியுள்ளார். தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்த தமன்னாவின் நிலையை பார்த்து ஏனைய நடிகைகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

சென்னை: வீரம் படம் ஹிட்டானால் தனது சம்பளத்தை உயர்த்தும் எண்ணத்தில் உள்ளாராம் தமன்னா. கோலிவுட்டில் டாப் கியரில் சென்ற தமன்னாவின் மார்க்கெட் திடீர் என்று சரிந்தது. ஒரு கட்டத்தில் தமன்னா கோலிவுட்டில் காணாமல் போயிருந்தார். இந்நிலையில் தான் அவருக்கு அஜீத்தின் வீரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வீரம் படத்தை நடித்து முடித்துள்ள அவருக்கு தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்துள்ளன. மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது கோடிகளில் சம்பளம் வாங்கியவர் தமன்னா. அதன் பிறகு அவரது சம்பளம் குறைந்துவிட்டது. இந்நிலையில் வீரம் படம் ஹிட்டானால் கோலிவுட்டில் தனது சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளாராம் தமன்னா. வீரம் தனக்கு நிச்சயம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று அவர் திடமாக நம்புகிறார்.

கோலிவுட்டில் டாப் கியரில் சென்ற தமன்னாவின் மார்க்கெட் திடீர் என்று சரிந்தது. ஒரு கட்டத்தில் தமன்னா கோலிவுட்டில் காணாமல் போயிருந்தார். இந்நிலையில் தான் அவருக்கு அஜீத்தின் வீரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
வீரம் படத்தை நடித்து முடித்துள்ள அவருக்கு தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்துள்ளன. மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது கோடிகளில் சம்பளம் வாங்கியவர் தமன்னா. அதன் பிறகு அவரது சம்பளம் குறைந்துவிட்டது.
இந்நிலையில் வீரம் படம் ஹிட்டானால் கோலிவுட்டில் தனது சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளாராம் தமன்னா. வீரம் தனக்கு நிச்சயம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று அவர் திடமாக நம்புகிறார்.

‘வீரம்’ படம் வெற்றி பெற அஜித் திருப்பதிக்குச் சென்று மொட்டை அடித்துள்ளார். அவருடன் அந்த படத்தின் இயக்குனர் சிவாவும் மொட்டை அடித்துள்ளார்.
இன்று காலை முதலே சமூக வலைத் தளங்களில் இந்த புகைப்படம் பல ‘ஷேர்’களைக் கண்டு வருகிறது.
அஜித் இதுவரை இப்படி ஒரு தோற்றத்தில் யாருமே பார்த்ததில்லை. அஜித் ஒரு சிறந்த பக்தர் என்பதும் கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.
அஜித் அடிக்கடி திருப்பதிக்குச் சென்று வந்தாலும் தற்போது மொட்டை அடித்துள்ளார் வீரம்’ வெற்றி பெற அஜித் ‘என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்தின் இந்த புதிய தோற்றம் பற்றித்தான் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பரிமாறி வருகிறார்கள்…