Headlines News :
GossiP Tamil. Powered by Blogger.

அழகு

Showing posts with label Huaw ei Ascend Y220. Show all posts
Showing posts with label Huaw ei Ascend Y220. Show all posts

Huaw ei Ascend Y220 ஸ்மார்ட்போன் திட்­டத்தை அறி­முகம் செய்யும் மொபிடெல்

ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல், முதற் தட­வை­யாக நாட்டில் அறி­முகம் செய்யும் சேவைகள் வரி­சையில்் இம்­முறை மொபிடெல் Huawei உடன் கைகோர்த்­துள்­ளது. Huawei Ascend Y220 ஸ்மார்ட்­போன்­க­ளுக்கு புதிய ஒப்­பந்த திட்டம் ஒன்று அறி­முகம் செய்­யப்­பட்­டுள்­ளது.


184141-1


மொபிடெல் வாடிக்­கை­யா­ளர்கள் இதற்­கென 18 மாத கால ஒப்­பந்தம் ஒன்றைச் செய்­து­கொள்ள வேண்டும். இந்த ஒப்­பந்தம் விஷேட பாவ­னைக்குப் பிந்­திய மொபிடெல் கட்­டண முறை­யொன்­றுடன் கூடி­யது. மாதாந்த அடிப்­ப­டையில் பின்­வரும் உள்­ளம்­சங்கள் இல­வ­ச­மாக வழங்­கப்­ப­டு­கி­றது. 2GB டேடா, 100 M2M நிமி­டங்கள் மற்றும் 500 M2M குறுந்­த­க­வல்கள் போன்­றன வழங்­கப்­படும். இந்த ஒப்­பந்­தத்தில் கையொப்­ப­மிடும் போது, ஆரம்பக் கட்­ட­ண­மாக ரூபா 10,000/- வைச் செலுத்த வேண்டும்.


ஒப்­பந்த கால முடிவில் வாடிக்­கை­யாளர் புதிய ஸ்மார்ட்­போனைப் பெற்­றுக்­கொள்ள முடியும்.


Huawei Ascend Y220 ஸ்மார்ட் போன் இரட்டை SIM பாவனை கொண்­டது. 3.5 அங்­குல தொடுகை திரை, 0.3MP சக்தி கொண்ட பின் பக்க கெமறா மற்றும்் RAM 256MB அதி உயர் நினை­வாற்றல், 512 MB ROM, நுண் SD கார்ட், (32G வரை) என­பன போன்ற பண்­பு­க­ளோடு கறுப்பு நிறத்தில் கிடைக்­கின்­றது.

 
mas template
Support : Gossip Tamil | GPT Template | GPT Template
Copyright © 2011. Gossip Tamil - All Rights Reserved
Template Created by Gossip Tamil Published by GPT Template
Proudly powered by Blogger